வரும் மே மாதம் வங்கிகளுக்கு இத்தனை நாட்கள் விடுமுறையா! அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் வரும் மே மாதம் வங்கிகளுக்கு மொத்தமாக 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதால்  வங்கி தொடர்பான வேலைகளை திட்டமிட்டு செயல் பட  வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.  

 வங்கியின் விடுமுறை நாட்கள்: 

மாதத்தில் முதல் வாரமும், இரண்டாவது வாரமும், நான்காவது வாரமும், சனிக்கிழமை அன்று வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது.

  • இதனை தொடர்ந்து  மே 1 ஆம் தேதி “தொழிலாளர் தினம்” வருவதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • அதே போல் மே 14 ஆம் தேதி “ரம்ஜான்  பண்டிகை” கொண்டாடப்பட இருப்பதால், அன்றும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

வார விடுமுறையில்  சனிக்கிழமையும்  சேர்த்து மொத்தம் 9 நாட்கள் விடுமுறை  என தெரிவிக்கப்பட்டது.

விடுமுறை தேதிகள்:

வரும் மே மாதம் விடுமுறை நாட்களாக 1, 8, 9, 14, 16, 22, 23, மற்றும் 30 ஆகிய தேதிகளில் விடுமுறை வழங்கப்படுவதன்முலம் இதற்கு தகுந்தாற்போல  பொதுமக்கள் தங்களது வங்கி வேலைகளை தீட்டமிட்டு செயல் படவேண்டும் என அறிவிப்பு.