AIATSL – நிறுவனத்தில் மாதம் Rs.24,960/- ஊதியத்தில் அரசு வேலை!!

AIATSL Recruitment 2024 – ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தில் 422 Handyman, Utility Agent and Ramp Driver பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித் தகுதி 10th, LMV Driving Licence முடித்திருக்க வேண்டும். ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 18/04/2024 முதல் 04/05/2024 வரை விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

AIATSL வேலை வாய்ப்பு – முழு விவரம்

நிறுவனத்தின் பெயர் ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட்
பணியின் பெயர் Handyman, Utility Agent and Ramp Driver
காலி  பணியிடங்கள் 422
 கடைசி தேதி 04/05/2024
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

வேலை இடம்: சென்னை

காலிப்பணியிடங்கள்: 

Utility Agent – Ramp Driver – 130

Handyman / Handywoman – 292

மொத்தம் 422 காலிப்பணியிடங்கள் உள்ளன

கல்வி தகுதி:

Utility Agent – Ramp Driver – 10th , LMV Driving Licence

Handyman / Handywoman – 10th

வயது வரம்பு

இந்த பணிகளுக்கு குறைந்தபட்சம் வயது 28 வருடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

சம்பள விவரங்கள்

Utility Agent – Ramp Driver – Rs.24,960/- Per Month

Handyman / Handywoman – Rs.22,530/- Per Month

தேர்வு செயல்முறை:

Physical Endurance Test
Direct Interview

விண்ணப்பிக்கும் முறை:

இந்த Utility Agent – Ramp Driver, Handyman / Handywoman பணிகளுக்கு அஞ்சல் மூலம்  மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 04/05/2024 தேதிக்குள் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து இந்த முகவரிக்கு அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம்.

அஞ்சல் முகவரி

மனிதவள மேம்பாட்டுத் துறை அலுவலகம், AI ஒற்றுமை வளாகம், பல்லாவரம் கண்டோன்மென்ட், சென்னை – 600 043 லேண்ட் மார்க்: தாஜ் கேட்டரிங் அருகில்..

தேதி: 02.05.2024 (09:00 மணி முதல் 12:00 மணி வரை)

Notification link Click Here

Official Website – Click Here

Leave a Comment