UPSC – யில் டிகிரி படித்தவர்களுக்கு வேலை | 506 காலிப்பணியிடங்கள் உள்ளன

UPSC Recruitment 2024 – யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Assistant Commandant பணிக்கான அறிவிப்பு வெளியானது. இதற்கான கல்வித் தகுதி Any Degree, Master Degree முடித்திருக்க வேண்டும். ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 24/04/2024 முதல் 14/05/2024 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

UPSC வேலை வாய்ப்பு – முழு விவரம்

நிறுவனத்தின் பெயர் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்
பணியின் பெயர் Assistant Commandant
காலி  பணியிடங்கள் 506
 கடைசி தேதி 14/05/2024
விண்ணப்பிக்கும் முறை online

பணியிடம்: இந்தியா முழுவதும்

காலிப்பணியிடங்கள்:

  1. Border Security Force (BSF) – 186 Posts
  2. Central Reserve Police Force (CRPF) – 120 Posts
  3. Central Industrial Security Force (CISF) – 100 Posts
  4. Indo-Tibetan Border Police (ITBP) – 58 Posts
  5. Sashastra Seema Bal (SSB) – 42 Posts

இந்த பணிகளுக்கு மொத்தம் 506 காலிப்பணியிடங்கள் உள்ளன

கல்வி தகுதி:

இந்த பணிக்களுக்கு டிகிரி படித்திருக்க வேண்டும்

வயது வரம்பு

விண்ணப்பதாரர் குறைந்தபட்ச வயது 20 மற்றும் அதிகபட்சம் 25 ஆண்டுகள் இருக்க வேண்டும்

விண்ணப்பக்கட்டணம்

General/ OBC – Rs. 200/-

SC/ST/PWD/Ex-Serviceman – Nil

தேர்வு செயல்முறை

  1. எழுத்துத் தேர்வு
  2. உடல் தரநிலைகள்/ உடல் திறன் சோதனை
  3. மருத்துவ பரிசோதனை
  4. தகுதி பட்டியல்
  5. நேரடி நேர்காணல்

முக்கிய தேதி

Start Date 24/04/2024
Last Date 14/05/2024
Last Date of Modification OTR 21/05/2024
Date of CAPF Exam 04/08/2024

Notification link – Click Here!!

Apply Link – Click Here!!

Official Website – Click Here!!

Leave a Comment