இந்திய விமான நிலைய ஆணையத்தில் உதவியாளர் பணிக்கு வேலை!

AAI Senior Assistant Recruitment 2022 இந்திய விமான நிலைய ஆணையத்தில்  ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 55 காலிப்பணியிடங்கள்  உள்ளன. இதில் காலியாக உள்ள Junior Assistant, Senior Assistant போன்ற பணிக்கு விண்ணப்பதாரர்கள் 14.11.2022 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

AAI Assistant Recruitment 2022 – Full Details 

நிறுவனம்இந்திய விமான நிலைய ஆணையம்
பணியின் பெயர் Junior Assistant, Senior Assistant
காலி இடங்கள்55
பணியிடம்இந்தியா முழுவதும் 
கல்வித்தகுதி12th, Diploma, B.Com, Graduation, Masters Degree
சம்பளம் Rs. 31,000 – 1,10,000/- Per Month
ஆரம்ப தேதி15.10.2022
கடைசி தேதி14.11.2022
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

AAI வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

இந்தியா முழுவதும் 

நிறுவனம்:

Airports Authority of India (AAI)

AAI பணிகள்:

பணியின் பெயர்கள் காலிப்பணியிடங்கள் 
Senior Assistant (Official Language)6
Junior Assistant (Human Resource)7
Senior Assistant (Operations)4
Senior Assistant (Electronics)3
Senior Assistant (Finance)12
Junior Assistant (Fire Services)23
மொத்தம் 55 காலியிடங்கள் 

AAI Assistant கல்வித்தகுதி:

பணியின் பெயர்கள் கல்வித்தகுதி 
Senior Assistant (Official Language)Graduation/ Masters Degree in Hindi/ English
Junior Assistant (Human Resource)Graduation in Hindi/ English
Senior Assistant (Operations)Diploma in Management, Graduation
Senior Assistant (Electronics)Diploma in Electronics/ Telecommunication/ Radio Engineering
Senior Assistant (Finance)B.Com, Graduation
Junior Assistant (Fire Services)12th, Diploma in Mechanical/ Automobile/ Fire

AAI வயது வரம்பு:

30-09-2022 தேதியின்படி குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Assistant வயது தளர்வு:

  • OBC (NCL) Candidates: 3 Years
  • SC, ST Candidates: 5 Years
  • PWD (General) Candidates: 10 Years
  • PWD (OBC(NCL)) Candidates: 13 Years
  • PWD (SC/ST) Candidates: 15 Years

AAI சம்பளம்: 

பணியின் பெயர்கள் மாத சம்பளம்
Senior Assistant (Official Language)Rs. 36,000 – 1,10,000/-
Junior Assistant (Human Resources)Rs. 31,000 – 92,000/-
Senior Assistant (Operations)Rs. 36,000 – 1,10,000/-
Senior Assistant (Electronics)
Senior Assistant (Finance)
Junior Assistant (Fire Services)Rs. 31,000 – 92,000/-

AAI விண்ணப்பிக்கட்டணம்:

  • For UROBCEWS Candidates: Rs. 1,000/-
  • Female / SC / ST / Exservicemen, PWD Candidates: Nil
  • Mode of Payment: Online

Assistant தேர்வு செய்யும் முறை:

  • Computer Based (Online) Test
  • Certificates/ Documents verification

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்

AAI விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 14.11.2022 தேதிக்குள் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.

AAI முக்கிய தேதி:

ஆரம்ப தேதி 15.10.2022
கடைசி தேதி 14.11.2022

AAI Assistant Online Job Notification and Application Links

Notification link 
Click here
Apply Online Click here
Official Website
Click here