இந்திய விமானஆணையத்தில் வேலை வாய்ப்பு!! விண்ணப்பிக்க முந்துங்கள்!!

AAI Recruitment 2021 இந்திய விமான நிலைய ஆணையத்தில் ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன. இதில் காலியாக உள்ள Medical Consultant பணிக்கு விண்ணப்பதாரர்கள் 31/12/2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. கடைசி தேதி விரைவில் அறிவிக்கப்படும். மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

AAI Medical Consultant Recruitment 2021 – Full Details 

நிறுவனம்இந்திய விமான நிலைய ஆணையம்
பணியின் பெயர்Medical Consultant
காலி இடங்கள்01
பணியிடம்சென்னை 
கல்வித்தகுதிMBBS
ஆரம்ப தேதி17/12/2021
கடைசி தேதி31.12.2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் 

AAI வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

சென்னை

நிறுவனம்:

Airports Authority of India (AAI)

AAI பணிகள்:

Medical Consultant பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமா உள்ளன.

AAI கல்வித்தகுதி:

பணியின் பெயர்கள்கல்வி தேதி
Medical ConsultantThe Doctors having minimum qualification of MBBS or equivalent from the Recognized Universities as per Medical Council of India/Govt. of India Norms shall be considered for engagement as Medical Consultant

AAI வயது வரம்பு:

Medical Consultant பணிக்கு அதிகபட்சம் 60 வயதிற்குள் மிகாமல் இருக்க வேண்டும்.

AAI சம்பளம்: 

பணியின் பெயர்கள்சம்பளம்
Medical ConsultantRs.3000/- (inclusive of conveyance) for the first 06 hours duty on all working days. For every additional hour beyond 06 hours, Rs.500/- shall be paid.

தேர்வு செயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

The Dy. General Manager(HR), Airports Authority of India, Operational Building, Chennai Airport, Meenambakam, Chennai – 16

AAI முக்கிய தேதி:

ஆரம்ப தேதி 17/12/2021
கடைசி தேதி 31.12.2021

Job Notification and Application Links

Notification link & Apply Link
Click here
Official Website
Click here