Home Degree Jobs இந்திய விமான ஆணையத்தில் மாதம் Rs.180000/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு!

இந்திய விமான ஆணையத்தில் மாதம் Rs.180000/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு!

0
இந்திய விமான ஆணையத்தில் மாதம் Rs.180000/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு!
AAI RECRUITMENT 2020

Airports Authority of India (AAI) யில் காலியாக உள்ள Manager, Junior Executive போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Degree படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 15/12/2020 முதல் 14/01/2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Manager (Fire Services) – 11

Manager (Technical) – 2

Junior Executive (Air Traffic Control) – 264

Junior Executive (Airport Operations) – 83

Junior Executive (Technical) – 8

போன்ற பணிகளுக்கு 368 காலிப்பணியிடங்கள் உள்ளன

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு Degree படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Manager – பணிக்கு 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Junior Executive – பணிக்கு 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

Manager (E-3) –  பணிக்கு மாதம் Rs.60000 முதல் 3%-180000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

Junior Executive (E-1) –  பணிக்கு மாதம் Rs.40000 முதல் 3%-140000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 15/12/2020 முதல் 14/01/2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் இதில் தேர்ந்தெடுக்கும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.

விண்ணப்பக்கட்டணம்: 

General/ OBC – பிரிவினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

SC/ST/Female candidates have to pay only – பிரிவினர் Rs.170/- கட்டணமாக செலுத்த வேண்டும்.

தேவையான சான்றிதழ்கள்: 

(i) ID proof

(ii) Proof of Date of Birth

(iii) Educational Certificates: Mark-Sheets/Degree Certificate

(iv) Caste and attested copies

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 15/12/2020

கடைசி தேதி: 14/01/2021

குறிப்பு: 

நேர்காணலுக்கு செல்லும் விண்ணப்பத்தார்கள் தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் எடுத்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

பணியிடம்: 

All Over India

Important  Links: 

Notification PDF: Click Here!

Apply Link: Click Here!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here