இந்திய விமானஆணையத்தில் வேலை வாய்ப்பு!! விண்ணப்பிக்க முந்துங்கள்

AAI Assistant Recruitment 2022 இந்திய விமான நிலைய ஆணையத்தில்  ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 156 காலிப்பணியிடங்கள்  உள்ளன. இதில் காலியாக உள்ள Junior Assistant, Senior Assistant போன்ற பணிக்கு விண்ணப்பதாரர்கள் 30.09.2022 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. கடைசி தேதி விரைவில் அறிவிக்கப்படும். மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

AAI Recruitment 2022 – Full Details 

நிறுவனம்இந்திய விமான நிலைய ஆணையம்
பணியின் பெயர் Junior Assistant, Senior Assistant
காலி இடங்கள்156
பணியிடம்இந்தியா முழுவதும் 
கல்வித்தகுதி 10th, Diploma, B.Com, Graduation, Masters Degree
ஆரம்ப தேதி01.09.2022
கடைசி தேதி30.09.2022
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

AAI வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

கோயம்புத்தூர்

நிறுவனம்:

Airports Authority of India (AAI)

AAI Assistant பணிகள்:

பணியின் பெயர்கள் காலிப்பணியிடங்கள் 
Junior Assistant (Fire Service)132
Junior Assistant (Office)10
Senior Assistant (Accounts)13
Senior Assistant (Official Language)1
மொத்தம்  156 காலிப்பணியிடங்கள்

AAI கல்வித்தகுதி:

  • Junior Assistant (Fire Service): 10th, Diploma in Mechanical/ Automobile/ Fire
  • Junior Assistant (Office): Graduation
  • Senior Assistant (Accounts): B.Com, Graduation
  • Senior Assistant (Official Language): Graduation, Masters Degree

AAI வயது வரம்பு:

25-08-2022 தேதியின்படி குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வயது தளர்வு:

  • OBC (NCL) Candidates: 3 Years
  • SC/ ST Candidates: 5 Years
  • PWD (General) Candidates: 10 Years
  • PWD (OBC) Candidates: 13 Years
  • PWD (SC/ST) Candidates: 15 Years
  • Regular Service of AAI (General) Candidates: 10 Years
  • Regular Service of AAI (OBC) Candidates: 13 Years
  • Regular Service of AAI (SC/ST) Candidates: 15 Years

AAI Assistant சம்பளம்: 

பணியின் பெயர்கள் மாத சம்பளம்
Junior Assistant (Fire Service)Rs. 31,000 – 92,000/-
Junior Assistant (Office)
Senior Assistant (Accounts)Rs. 36,000 – 1,156,000/-
Senior Assistant (Official Language)

AAI Assistant விண்ணப்பிக்கட்டணம்:

  • For UROBCEWS Candidates: Rs. 1,000/-
  • Women / SC / ST / Exservicemen, PWD Candidates: Nil
  • Mode of Payment: Online

 Assistant தேர்வு செயல் முறை:

  • Written and Trade Test

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்

AAI விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 30.09.2022 தேதிக்குள் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.

AAI Assistant  முக்கிய தேதி:

ஆரம்ப தேதி 01.09.2022
கடைசி தேதி 30.09.2022

AAI Assistant Online Job Notification and Application Links

Notification link 
Click here
Official Website
Click here