Home Central Govt Jobs இந்திய விமானப்படையில் வேலை வாய்ப்பு!!

இந்திய விமானப்படையில் வேலை வாய்ப்பு!!

0
இந்திய விமானப்படையில் வேலை வாய்ப்பு!!
AAI Recruitment 2021

Airports Authority of India- யில் Manager (Fire Services), Manager (Technical) Junior Executive (Air Traffic Control), Junior Executive (Airport Operations), Junior Executive (Technical) ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு B.E / B. Tech போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 15.12.2020 முதல் 29.01.2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

காலிப்பணியிடங்கள்: 

விரிசை எண்  பணியின் பெயர்  காலிப்பணியிடங்கள் 
1. Manager (Fire Services) 11
2. Manager (Technical) 02
3. Junior Executive (Air Traffic Control) 264
4. Junior Executive (Airport Operations) 83
5. Junior Executive (Technical) 08
Total 368

 

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு B.E / B. Tech போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 27 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

  1. விண்ணப்பதாரர்களுக்கு Manager பணிக்கு மாதம் Rs.60000-180000/- சம்பளம் வழங்கப்படும்.

2. விண்ணப்பதாரர்களுக்கு Junior Executive பணிக்கு மாதம் Rs.40000-140000/- சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 29.01.2021 தேதிக்குள்  ஆன்லைன் மூலமாக அனுப்ப வேண்டும்.

தேர்தெடுக்கும் முறை:

  1. Online Examination

2. Documents verification / Interview / Physical Measurement and Endurance Test/ Driving Test & Voice test

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 15.12.2020

கடைசி தேதி: 29.01.2021

பணியிடம்: 

இந்தியா முழுவதும்

Important  Link:

Notification PDF: Click here

Application Form: Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here