Home Central Govt Jobs AAICLAS நிறுவனத்தில் வேலை! இன்றே விண்ணப்பியுங்கள்!

AAICLAS நிறுவனத்தில் வேலை! இன்றே விண்ணப்பியுங்கள்!

0
AAICLAS நிறுவனத்தில் வேலை! இன்றே விண்ணப்பியுங்கள்!
AAICLAS RECRUITMENT 2020

AAI Cargo Logistics & Allied Services Company Limited யில் General Manager பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு Degree படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 15.09.2020 முதல் 21.09.2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்தப்பணிக்கான தகவலை பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதில் General Manager பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு Degree படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் General Manager பணிக்கு குறைந்தபட்ச வயது 45 வயது முதல் அதிகபட்ச வயது 55 வயதாக இருக்க வேண்டும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்களுக்கு இந்தப்பணிக்கு சம்பளம் பற்றிய முழு விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து Chief Executive Officer, AAI Cargo Logistics & Allied Services Company Limited, AAICLAS Bhawan, Delhi Flying Club Road, Safdarjung Airport, New Delhi-110 003 என்ற முகவரிக்கு 21.09.2020 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம். மேலும் இதில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.

பணியிடம்:

Chennai [Tamilnadu] & Kolkata [West Bengal]

முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி: 15.09.2020

கடைசி தேதி: 21.09.2020

Important Links :

Application Form PDF: Click Here! 

Notification PDF: Click Here! 

Official Website: Click Here! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here