டிகிரி முடித்தவர்களுக்கு AAICLAS – நிறுவனத்தில் Security Screener வேலை! 400 காலி பணியிடங்கள்!

AAL Cargo Logistics and Allied Service Recruitment 2023: AAL Cargo Logistics and Allied Service நிறுவனத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், கீழ்காணும் பதவிகளை நியமனம் செய்ய தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு 400 காலி பணிஇடங்கள் உள்ளன.  இந்தப் பணிக்கு Degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 10/03/2023 முதல் 19/03/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதை பற்றிய முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

AAL Cargo Logistics and Allied Service Recruitment 2023 Details

நிறுவனம்AAL Cargo Logistics and Allied Service
பணியின் பெயர்பாதுகாப்பு திரையிடுபவர் (Security Screener)
காலி பணியிடம்400
கல்வித்தகுதி Degree
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி
08/03/2023
கடைசி தேதி19/03/2023
அதிகாரப்பூர்வ வலைத்தளம் www.aaiclas.aero
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

வேலைப்பிரிவு:

மத்திய  அரசு

பணியிடம்:

இந்தியா முழுவதும்

கல்வி தகுதி:
இந்த பணிகளுக்கு Degree படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இந்த பணிக்கு வயது வரம்பு 19/03/2023 அன்று  27 வயது இருக்க வேண்டும்

விண்ணப்ப கட்டணம்:

SC/ST /woman candidates – இல்லை

others – Rs. 750/-

சம்பளம் :

இந்த பாதுகாப்பு திரையிடுபவர் பணிக்கு மாதம் ரூ. 15,000/- வழங்கப்படும்

விண்ணப்பிக்கும் முறை:

இதற்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். www.aaiclas.aero என்ற இணையதளத்திற்கு சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான நேரடி லிங்கை கீழே வழங்கியுள்ளோம். விண்ணப்பதாரர்கள் அந்த லிங்கினை கிளிக் செய்து விண்ணப்பித்து கொள்ளலாம்.

விண்ணப்பம் பதிவு செய்ய வேண்டிய கடைசி தேதி & நேரம் :

விண்ணப்பங்கள் 19/03/2023-  இரவு 12:00 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Note: மேலும் கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஆரம்ப தேதி & கடைசி தேதி:

ஆரம்ப தேதி08/03/2023
கடைசி தேதி19/03/2023

Job Notification and Application Links

Official WebsiteClick here
Notification linkClick here
Apply LinkClick here
Scroll to Top