கோயம்பத்தூர் ஆவின் பாலகத்தில் Deputy Manager, Private Secretary, Executive போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு ஏதென்னும் ஒரு Degree அல்லது Diploma போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 13.01.2021 தேதி முதல் 01.02.2021 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.
வேலைப்பிரிவு: அரசு வேலை
பணிகள்:
இதில் Deputy Manager, Private Secretary, Executive பணிக்கு 15 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு ஏதென்னும் ஒரு Degree அல்லது Diploma போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அதிகாரப்பூர்வ படிவத்தை காணவேண்டும் .
சம்பளம்:
Deputy Manager: Rs.35900 – 113500/- வரை சம்பளம்.
Private Secretary: Rs.20600 – 65500/-வரை சம்பளம்.
Executive: Rs.20000 – 63600/- வரை சம்பளம்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 01.02.2021 தேதிக்குள் The General Manager, Coimbatore District Co-operative Milk Producers Union Limited, New Dairy Complex, Pachapalayam, Kalampalayam (Post), Coimbatore – 641 010 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.
பணியிடம்:
Coimbatore
தேர்தெடுக்கும் முறை:
- Written Exam
- Certification Verification
- Direct Interview
Important Links:
Application Form: Click here
Notification Link: Click here