கடலூர் ஆவின் பாலகத்தில் காலியாக உள்ள SFA, Technician, Driver, Executive மற்றும் Manager போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கு 08th/ SSLC/ 12th/ ITI/ Diploma/ Degree போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 20.01.2021 முதல் 11.02.2021 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்தப்பணியின் முழு விவரம் பற்றிய தகவல்கள் கீழுள்ளன.
வேலைப்பிரிவு: அரசு வேலை
பணிகள்:
- Manager: 01
- Deputy Manager:01
- Executive (Office) : 02
- Executive (Lab) : 01
- Junior Executive: 03
- Private Secretary: 01
- Light Vehicle Driver: 01
- Technician: 01
- Senior Factory Assistant: 02
போன்ற பணிகளுக்கு 14 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 08th/ SSLC/ 12th/ ITI/ Diploma/ Degree போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 01.01.2021 அன்று குறைந்தபட்ச வயது 18 முதல் அதிகபட்ச வயது 30 வயதாக இருக்க வேண்டும்.
சம்பளம்:
- Manager : Rs.55,500 to Rs.1,75,700
- Deputy Manager :Rs.35,600 to Rs.1,12,800
- Executive (Office) : Rs.20,600 to Rs.65,500
- Executive (Lab) :Rs.20,000 to Rs.63,600
- Junior Executive :Rs.19,500 to Rs.62,000
- Private Secretary : Rs.20,600 to Rs.65,500
- Light Vehicle Driver : Rs.19,500 to Rs.62,000
- Technician : Rs.19,500 to Rs.62,000
- Senior Factory Assistant : Rs.15,700 to Rs.50,000
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை The General Manager, Cuddalore District Cooperative Milk Producers Union Limited, Sethiathope, Cuddalore- 608702. என்ற முகவரிக்கு 11-02-2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக்கட்டணம்:
SC/ ST/ SCA – பிரிவினர் Rs.1000/- கட்டணமாக செலுத்த வேண்டும்.
General – பிரிவினர் Rs.100/- கட்டணமாக செலுத்த வேண்டும்.
பணியிடங்கள்:
கடலூர், தமிழ்நாடு
முக்கிய தேதி:
ஆரம்ப தேதி: 20.01.2021
கடைசி தேதி: 11.02.2021
Important Links:
Notification PDF And Application Form : Click Here!