ஈரோடு ஆவின் நிறுவனத்தில் 8th,10th முடித்த பெண்களுக்கு வேலை வாய்ப்பு!!

Aavin Erode Fitter Recruitment 2021 – தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் (ஆவின்) நிறுவனத்தில் புதிய வேலை வாய்ப்பு தற்பொழுது வெளிப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிக்கு 8th, 10th முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 12.10.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

Aavin Erode Fitter Recruitment 2021 – Full Details 

நிறுவனம்தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் (ஆவின்)
பணியின் பெயர்Fitter, Welder, Electrician, Mechanic Refrigeration and Air Conditioning
பணியிடம் ஈரோடு
காலிப்பணியிடம் 32
கல்வித்தகுதி 8th, 10th
ஆரம்ப தேதி12/10/2021
கடைசி தேதிAnnounced Soon
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://aavinmilk.com
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

 Aavin Erode வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

ஈரோடு

Aavin Erode பாலினம்:

பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:

Tamilnadu Co-operative Milk Producers Federation Limited (Aavin)

Aavin Erode  பணிகள்:

Fitter பணிக்கு 16 காலிப்பணியிடங்களும்,

Welder பணிக்கு 02 காலிப்பணியிடங்களும்,

Electrician பணிக்கு 08 காலிப்பணியிடங்களும்,

Mechanic Refrigeration and Air Conditioning பணிக்கு 06 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 32 காலிப்பணியிடங்கள் உள்ளன.

 Aavin Erode கல்வி தகுதி:

இந்த பணிக்கு  8th, 10th வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.

மாத சம்பள விவரம்:

குறைந்தபட்சம் ரூ.7,700/– முதல் அதிகபட்சம் ரூ.8,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

Duration:

Post NameDuration
Fitter25 மாதங்கள்
Welder15 மாதங்கள்
Electrician23 மாதங்கள்
Mechanic Refrigeration and Air Conditioning25 மாதங்கள்

Training Blocks:

Post NameBlock 1
Basic Training DurationOn the Job Training Duration
Fitter6 மாதங்கள்19 மாதங்கள்
Welder500 மணி12 மாதங்கள்
Electrician6 மாதங்கள்17 மாதங்கள்
Mechanic Refrigeration and Air Conditioning6 மாதங்கள்19 மாதங்கள்

Aavin Erode தேர்வுசெயல் முறை:

  • நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Aavin Erode விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி12.10.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதிAs Soon

Aavin Erode Online Application Form Link, Notification PDF 2021

PDF & Apply Link for Electrician
Click here
PDF & Apply Link for Fitter
Click here
PDF & Apply Link for Welder
Click here
PDF & Apply Link for Mechanic
Click here
Official Website
Click here