10th படித்தவர்கள் ஆவின் பாலகத்தில் ஆண்களுக்கான வேலை வாய்ப்பு!!

Aavin Madurai Recruitment 2021 – தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் (ஆவின்) நிறுவனத்தில் புதிய வேலை வாய்ப்பு தற்பொழுது வெளிப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிக்கு 10th முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 03.09.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

Aavin Madurai Recruitment 2021 – For Fitter Posts 

நிறுவனம்தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் (ஆவின்)
பணியின் பெயர்Fitter
பணியிடம் மதுரை
காலிப்பணியிடம் 02
கல்வித்தகுதி 10th
ஆரம்ப தேதி03/09/2021
கடைசி தேதிAnnounced Soon
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

Aavin Madurai வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

மதுரை

Aavin Madurai பாலினம்:

ஆண்கள் விண்ணப்பிக்கலாம்

நிறுவனம்:

Tamilnadu Co-operative Milk Producers Federation Limited (Aavin)

Aavin பணிகள்:

Fitter பணிக்கு 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.

Aavin Madurai கல்வி தகுதி:

பணியின் பெயர்கல்வி தகுதிகாலம்
Fitter10th25 Months

Aavin Training Blocks:

Block 1Type
Basic Training Duration6 MonthsDesignated
On the Job Training Duration19 Months

Aavin  மாத சம்பளம்:

Fitter பணிக்கு மாதம் ரூ. 7,340/- முதல் ரூ. 7,341/- வரை சம்பளமாக  வழங்கப்படும்.

Aavin Madurai முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 03/09/2021
கடைசி தேதி Announced Soon

Job Notification and Application Links

Notification link & Apply Link
Click here
Official Website
Click here