மதுரை ஆவின் நிறுவனத்தில் கால்நடை ஆலோசகர் வேலை!

மதுரை ஆவின் நிறுவனத்தில்  காலியாக உள்ள கால்நடை ஆலோசகர் (Veterinary Consultant)  பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு B.V.Sc முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 01.03.2021 அன்று விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு செல்ல வேண்டும்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

கால்நடை ஆலோசகர் பணிக்கு 05 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

கால்நடை ஆலோசகர் பணிக்கு B.V.Sc முடித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

கால்நடை ஆலோசகர் பணிக்கு மாதம் Rs.30,000/- முதல் Rs.43,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தங்களது 2 புகைப்படங்கள், கல்வி மற்றும் அனுபவ சான்றிதழ்களுடன் 01.03.2021 அன்று விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு செல்ல வேண்டும்.

தேர்தெடுக்கும் முறை:

நேர்காணல்

பணியிடம்: 

மதுரை

நேர்காணல் நடைபெறும் தேதி: 01.03.2021 (காலை 09.00 மணி)

Important  Links: 

Notification PDF: Click here

Application Form: Click here

Leave a comment