ஆவின் பாலகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

ஆவினில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் ஆன ஆவின் நிறுவனத்தில் இருந்து பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது தொடர்ச்சியாக வெளியாகி வருகிறது. இந்த பணிகளுக்கு 8 ஆம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் வரை இந்தப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பகுதியில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பணியிட விவரங்கள் பற்றிய முழு தகவல்கள் நாங்கள் தெளிவாக கொடுத்துள்ளோம். அதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடைய வாழ்த்துகிறோம்.

மாவட்டம்:

சென்னை, ஈரோடு, நீலகிரி, திருவண்ணாமலை, சேலம், தஞ்சாவூர் – 176 காலிப்பணியிடங்கள்

தூத்துக்குடி – 25

விருதுநகர் – 12

Senior Factory Assistant – 460

மொத்தப்பணியிடங்கள் – 673

கல்வித்தகுதி:

 1. 8th

 2. 10th

3. 12th

4. Any Degree

கடைசி தேதி:

சென்னை, ஈரோடு, நீலகிரி, திருவண்ணாமலை, சேலம், தஞ்சாவூர் – 09/12/2020

தூத்துக்குடி – 04-12-2020

விருதுநகர் – 07-12-2020

Senior Factory Assistant – 05.12.2020

மாவட்டம்காலிப்பணியிடங்கள்கடைசி தேதி
தூத்துக்குடி2504.12.2020
Senior Factory Assistant பணியிடங்கள்46005.12.2020
விருதுநகர்1207.12.2020
சென்னை, ஈரோடு, நீலகிரி, திருவண்ணாமலை, சேலம், தஞ்சாவூர்17609.12.2020
மாவட்டம்காலிப்பணியிடங்கள்Apply Link
தூத்துக்குடி19Click Here!
Click Here! 
Senior Factory Assistant பணியிடங்கள்460Click Here!
விருதுநகர்12 Click Here!
சென்னை, ஈரோடு, நீலகிரி, திருவண்ணாமலை, சேலம், தஞ்சாவூர்176Click Here!

 விண்ணப்பித்து பயனடையுங்கள் வாழ்த்துக்கள்!!!!

Leave a comment