Home 10th Jobs தமிழக ஆவின் பாலகத்தில் வேலை வாய்ப்பு!! இன்றே விண்ணப்பியுங்கள்!

தமிழக ஆவின் பாலகத்தில் வேலை வாய்ப்பு!! இன்றே விண்ணப்பியுங்கள்!

0
தமிழக ஆவின் பாலகத்தில் வேலை வாய்ப்பு!! இன்றே விண்ணப்பியுங்கள்!
Aavin Recruitment 2020

Tamilnadu Co-operative Milk Producers Federation Limited (Aavin) யில் காலியாக உள்ள Manager, Technician, Executive, Secretary போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 10th, Any Degree போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 17/11/2020 முதல் 07/12/2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்: 

Manager – Schemes – 1

Deputy Manager – 1

Private Secretary – 1

Junior Executive – 3

Technician – 6

போன்ற பணிகளுக்கு 12 காலிப்பணியிடங்கள் உள்ளன

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 10th, Any Degree போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு 01.07.2020 அன்று 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

Manager – Schemes – பணிக்கு மாதம் Rs.55500-175700/- வரை சம்பளம் வழங்கப்படும்.

Deputy Manager – பணிக்கு மாதம் Rs.36900-116600/- வரை சம்பளம் வழங்கப்படும்.

Private Secretary – பணிக்கு மாதம் Rs.20600-65500/- வரை சம்பளம் வழங்கப்படும்.

Junior Executive – பணிக்கு மாதம் Rs.19500-62000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

Technician – பணிக்கு மாதம் Rs.19500-62000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை The General Manager, Virudhunagar District Cooperative Milk Producers Union Ltd., Srivilliputtur என்ற முகவரிக்கு 07/12/2020 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் இதில் தேர்ந்தெடுக்கும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 17/11/2020

கடைசி தேதி: 07/12/2020

குறிப்பு: 

நேர்காணலுக்கு செல்லும் விண்ணப்பத்தார்கள் தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் எடுத்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

பணியிடம்: 

ஸ்ரீவில்லிப்புத்தூர், தமிழ்நாடு.

Important  Links: 

Notification And Application Form PDF: Click Here!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here