சேலம் ஆவின் பாலகத்தில் 10th படித்தவர்கள் விண்ணபித்தால் வேலை நிச்சயம்!!

Aavin Salem Recruitment 2021 – சேலம் ஆவின் பாலகத்தில் காலியாக உள்ள Laboratory Assistant பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10th முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை 17/08/2021 வரை ஆன்லைன்  மூலம் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி விரைவில் அறிவிக்கப்படும். இந்த பணிக்கான முழு விவரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Aavin Salem Recruitment 2021 – For Laboratory Assistant Posts 

நிறுவனம் Tamilnadu Co-operative Milk Producers Federation Limited (Aavin)
பணியின் பெயர் Laboratory Assistant
பணியிடம்  சேலம், தமிழ்நாடு
கல்வித்தகுதி 10th
காலி இடங்கள் 10
ஆரம்ப தேதி  17/08/2021
 கடைசி தேதி   Updated Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

வேலை பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

சேலம், தமிழ்நாடு

நிறுவனம்:

Tamilnadu Co-operative Milk Producers Federation Limited (Aavin)

பணிகள்:

Laboratory Assistant பணிக்கு 10 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

Post Name Qualification Duration
Laboratory Assistant 10th 25 Months

Training Blocks

Block 1
Basic Training Duration 6 Months
On the Job Training Duration 19 Months

மாத சம்பளம்: 

Laboratory Assistant – ₹6,000 – ₹8,050/-

தேர்ந்தெடுக்கும் முறை:

  1. Written Exam
  2. Certification Verification
  3. Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி  17/08/2021
கடைசி தேதி  Updated Soon

Job Notification and Application Links

Notification link & Apply Link
Click here
Official Website
Click here