தமிழக ஆவின் பாலகத்தில் வேலை! நேர்காணல் மட்டுமே!

Aavin Thanjavur Recruitment 2022 – தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் (ஆவின்) நிறுவனத்தில் புதிய வேலை வாய்ப்பு தற்பொழுது வெளிப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு B.V.Sc.,& AH முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 03.10.2022 அன்று நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Aavin Thanjavur Recruitment 2022 – Full Details 

நிறுவனம்தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் (ஆவின்)
பணியின் பெயர்Veterinary Consultant
பணியிடம்Thanjavur, Thiruvarur, Nagapattinam, Mayiladuthurai
காலிப்பணியிடம்04
கல்வித்தகுதிB.V.Sc.,& AH
சம்பளம் Rs.43,000/- 
தேர்வு செயல்முறை
நேர்காணல்
நேர்காணலுக்கான கடைசி நாள்03.10.2022 
அதிகாரப்பூர்வ வலைத்தளம்https://thanjavur.nic.in/
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல் 

Aavin Thanjavur வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

Thanjavur, Thiruvarur, Nagapattinam, Mayiladuthurai

நிறுவனம்:

Tamilnadu Co-operative Milk Producers Federation Limited (Aavin)

Aavin Thanjavur கால்நடை ஆலோசகர் பணிகள்:

Veterinary Consultant பணிக்கு 04 காலிப்பணியிடங்கள் உள்ளன.

Aavin Thanjavur கல்வி தகுதி:

இந்த பணிக்கு  B.V.Sc.,& AH முடித்திருக்க வேண்டும்.

ஓட்டுநர் உரிமத்துடன் இரு சக்கர வாகனம் வைத்திருக்க வேண்டும்

கால்நடை ஆலோசகர் மாத சம்பள விவரம்:

Rs.43,000/- Inclusive all allowance (Salary- Rs.30,000/- + Propulsion Charges- Rs.8000/- + Individual Incentive -Rs.5000/-)

Aavin Thanjavur தேர்வுசெயல் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Aavin Thanjavur விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

கால்நடை ஆலோசகர் வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 03.10.2022 ஆம் தேதி நடைபெறு நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

THANJAVUR DISTRICT COOPERATIVE MILK PRODUCERS’ UNION Ltd., THANJAVUR-6

நேர்காணளுக்கான தேதி &நேரம்:

03.10.2022 @ 11.00 AM

Aavin Thanjavur Application Form PDF, Notification PDF 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு 
Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்
Click here

Scroll to Top