10த், 12த் படித்தவர்களுக்கு ஆவின் பாலகத்தில் வேலை வாய்ப்பு!

தூத்துக்குடி ஆவின் பாலகத்தில் காலியாக உள்ள Technician (Electrical), Technician (Lab), Office Assistant பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிகளுக்கு SSLC, HSC,  Diploma மற்றும் ITI போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 11-11-2020 முதல் 04-12-2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.  இந்தப்பணியின் முழு விவரம் பற்றிய தகவல்கள் கீழுள்ளன.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Technician (Electrical) – 1

Technician (Lab) – 1

HVD – 2

LVD – 2

Office Assistant – 2

Senior Factory Assistant – 4

போன்ற பணிகளுக்கு 12 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு SSLC, HSC,  Diploma மற்றும் ITI போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு வயது வரம்பு பற்றிய விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சம்பளம்: 

Technician (Electrical) – பணிக்கு மாதம் Rs.19500-Rs.62000/- சம்பளமாக வழங்கப்படும்.

Technician (Lab) – பணிக்கு மாதம் Rs.19500-Rs.62000/- சம்பளமாக வழங்கப்படும்.

HVD – பணிக்கு மாதம்  Rs.19500-Rs.62000/- சம்பளமாக வழங்கப்படும்.

LVD – பணிக்கு மாதம் Rs.19500-Rs.62000/- சம்பளமாக வழங்கப்படும்.

Office Assistant – பணிக்கு மாதம் Rs.15700-Rs.50000/- சம்பளமாக வழங்கப்படும்.

Senior Factory Assistant – பணிக்கு மாதம்  Rs.15700-Rs.50000/- சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை “The General Manager, T.D.C.M.P.Union Ltd., 74 F, Balavinayakar koil Street, Thoothukudi-628002“ என்ற முகவரிக்கு 04-12-2020 up to 5.30 PM தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பக்கட்டணம்: 

OC, BC, BC (Muslim), MBC & DNC – பிரிவினர் Rs.250/- கட்டணமாக செலுத்த வேண்டும்.

SC/ ST/ SCA – பிரிவினர் Rs.100/- கட்டணமாக செலுத்த வேண்டும்.

பணியிடம்: 

தூத்துக்குடி, தமிழ்நாடு

முக்கிய தேதி:  

ஆரம்ப தேதி: 11-11-2020

கடைசி தேதி: 04-12-2020

Important  Links:

Career Page: Click Here! 

Notification PDF: Click Here! 

Application Form PDF: Click Here! 

Leave a comment