தூத்துக்குடி ஆவின் பாலகத்தில் வேலை! மாதம் Rs.65500/- வரை சம்பளம்!

தூத்துக்குடி ஆவின் பாலகத்தில் காலியாக உள்ள Executive (Marketing) பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கு Degree படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 11-11-2020 முதல் 02-12-2020  வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.  இந்தப்பணியின் முழு விவரம் பற்றிய தகவல்கள் கீழுள்ளன.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதில் Executive (Marketing) பணிக்கு 3 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு Degree படிப்பை முடித்திருக்க வேண்டும்

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 30 வயதாக இருக்க வேண்டும்.

சம்பளம்: 

விண்ணப்பதாரர்கள் Executive (Marketing) பணிக்கு மாதம் Rs.20600 முதல் Rs.65500/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை “The General Manager, T.D.C.M.P.Union Ltd., 74 F, Balavinayakar koil Street, Thoothukudi-628002 என்ற முகவரிக்கு 02-12-2020 up to 5.30 PM தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக்கட்டணம்: 

OC, BC, BC (Muslim), MBC & DNC – பிரிவினர் Rs.250/- கட்டணமாக செலுத்த வேண்டும்.

SC/ ST/ SCA – பிரிவினர் Rs.100/- கட்டணமாக செலுத்த வேண்டும்.

பணியிடங்கள்: 

தூத்துக்குடி, தமிழ்நாடு

முக்கிய தேதி:  

ஆரம்ப தேதி: 11-11-2020

கடைசி தேதி: 02-12-2020

Important  Links:

 Career Page: Click Here! 

Notification PDF: Click Here! 

Application Form PDF: Click Here! 

Leave a comment