விருதுநகர் ஆவின் பாலகத்தில் வேலை வாய்ப்பு!

விருதுநகர் ஆவின் பாலகத்தில் காலியாக உள்ள Manager, Deputy Manager, Technician போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிகளுக்கு SSLC, Degree மற்றும் ITI போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 17-11-2020 முதல் 07-12-2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.  இந்தப்பணியின் முழு விவரம் பற்றிய தகவல்கள் கீழுள்ளன.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Manager (Schemes) – 1

Deputy Manager (Marketing) – 1

Private Secretary Gr-III – 1

Technician(Electrical) & Technician (Operation) – 2

Junior Executive (Typing) – 1

Technician (Lab) – 2

Technician (Refrigeration) – 1

Technician (Electrical) – 2

Technician (Operation) – 1

போன்ற பணிகளுக்கு 12 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு SSLC மற்றும் ITI போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு வயது வரம்பு பற்றிய விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சம்பளம்: 

Manager (Schemes) –  பணிக்கு மாதம் Rs.55500-175700/- சம்பளமாக வழங்கப்படும்.

Deputy Manager (Marketing) – பணிக்கு மாதம் Rs.36900-116600/- சம்பளமாக வழங்கப்படும்.

Private Secretary Gr-III –  பணிக்கு மாதம் Rs.20600-65500/- சம்பளமாக வழங்கப்படும்.

Technician(Electrical) & Technician (Operation) –  பணிக்கு மாதம் Rs.19500-62000/- சம்பளமாக வழங்கப்படும்.

Junior Executive (Typing) –  பணிக்கு மாதம் Rs.19500-62000/- சம்பளமாக வழங்கப்படும்.

Technician (Lab) –  பணிக்கு மாதம் Rs.19500-62000/- சம்பளமாக வழங்கப்படும்.

Technician (Refrigeration) –  பணிக்கு மாதம் Rs.19500-62000/- சம்பளமாக வழங்கப்படும்.

Technician (Electrical) –  பணிக்கு மாதம் Rs.19500-62000/- சம்பளமாக வழங்கப்படும்.

Technician (Operation) –  பணிக்கு மாதம் Rs.19500-62000/- சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை “The General Manager, Virudhunagar District Cooperative Milk Producers Union Ltd., Srivilliputtur” என்ற முகவரிக்கு 05.12.2020 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பக்கட்டணம்: 

OC, BC, BC (Muslim), MBC & DNC – பிரிவினர் Rs.250/- கட்டணமாக செலுத்த வேண்டும்.

SC/ ST/ SCA – பிரிவினர் Rs.100/- கட்டணமாக செலுத்த வேண்டும்.

பணியிடம்: 

விருதுநகர், தமிழ்நாடு

முக்கிய தேதி:  

ஆரம்ப தேதி: 17-11-2020

கடைசி தேதி: 07-12-2020 up to 5.30 PM

Important  Links:

Career Page: Click Here! 

 Notification & Application Form PDF: Click Here! 

1 thought on “விருதுநகர் ஆவின் பாலகத்தில் வேலை வாய்ப்பு!”

Leave a comment