விருதுநகர் ஆவின் பாலகத்தில் வேலை வாய்ப்பு

விருதுநகர் ஆவின் பாலகத்தில் காலியாக உள்ள Deputy Manager, Manager, Junior Executive போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு Typewriting Higher, Diploma, Degree போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை 25.01.2021 முதல் 09.02.2021 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம்.  

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Manager (Feed & Fodder) – 1

Deputy Manager (Marketing) – 5

Junior Executive (Office) – 2

Junior Executive (Typing) – 1

போன்ற பணிகளுக்கு 9 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு Typewriting Higher, Diploma, Degree போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

Manager (Feed & Fodder) – பணிக்கு மாதம் Rs.37700-119500/- சம்பளமாக வழங்கப்படும்.

Deputy Manager (Marketing) – பணிக்கு மாதம் Rs.36900-116600/- சம்பளமாக வழங்கப்படும்.

Junior Executive (Office) – பணிக்கு மாதம் Rs.19500-62000/- சம்பளமாக வழங்கப்படும்.

Junior Executive (Typing) – பணிக்கு மாதம் Rs.19500-62000/- சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை “The General Manager, Virudhunagar District Cooperative Milk Producers Union Ltd., Srivilliputtur” என்ற முகவருக்கு 09.02.2021 தேதிக்குள் விண்ணப்பத்தை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கவும். மேலும் இதில் தேர்ந்தெடுக்கும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.  

குறிப்பு: 

நேர்காணலுக்கு செல்லும் விண்ணப்பத்தார்கள் தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் எடுத்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

விண்ணப்பக்கட்டணம்:

OC/MBC/BC- பிரிவினர் Rs.250/- கட்டணமாக செலுத்த வேண்டும்.

SC/SCA/ST – பிரிவினர் Rs.100/- கட்டணமாக செலுத்த வேண்டும்.

பணியிடம்: 

விருதுநகர், தமிழ்நாடு.

முக்கிய தேதிகள்: 

ஆரம்பதேதி: 25.01.2021

கடைசி தேதி: 09.02.2021 upto 5.30 P.M

Important  Links:

Notification PDF: Click Here! 

Application Form: Click Here!

Leave a comment