B.E/B.Tech முடித்தவர்க்கு Accenture நிறுவனத்தில் அருமையான வாய்ப்பு!

Accenture PTC Windchill Application Developer Recruitment 2022 – தனியார் நிறுவனமான Accenture நிறுவனம் ஆனது PTC Windchill Application Developer பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. தங்களுக்கு சேர விருப்பம் இருந்தால் மட்டும்  உடனே விண்ணப்பங்களை தெளிவாக படித்து கொண்டு  விண்ணப்பியுங்கள். ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Accenture Recruitment 2022 – Full Details 

நிறுவனம்Accenture
பணியின் பெயர்PTC Windchill Application Developer
காலி இடங்கள்பல்வேறு
கல்வித்தகுதிBE/B Tech
கடைசி தேதிAs Soon 
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

வேலைப்பிரிவு: 

தனியார் வேலை

நிறுவனம்:

Accenture

பணிகள்:

PTC Windchill Application Developer பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

Application Developer கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் PTC Windchill Application Developer பணிக்கு BE/B Tech முடித்திருக்க வேண்டும்.

முன் அனுபவம்:

4 முதல் 6 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Accenture தேர்வு செயல் முறை:

  • Written Test (Aptitude)
  • Technical
  • HR

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Accenture Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here