நாளை விடுமுறை அளிக்க தவறினால் நடவடிக்கை!! தொழிலாளர் ஆணையர் எச்சரிக்கை!!

ஊதியத்துடன் விடுமுறை:

தமிழக மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலுக்கான விதிமுறைகளை அறிவித்துள்ளது. தேர்தல் நாளை முன்னிட்டு உள்ளாட்சி தேர்தல் நடக்க இருக்கும்எனவே காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்துவது குறித்து தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்து ஆணை வெளியிட்டுள்ளது.இதனை கண்காணிக்க தொழிலாளர் துறை உதவி ஆணையர் தலைமையில் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டு சோதிக்கப்படும்.

மேலும், வாக்களிக்க விடுமுறை அளிக்காத நிறுவனங்களை பற்றி இந்த குழுவினரிடம் புகார் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • விழுப்புரம் மாவட்ட தொழிலாளர் உதவி ஆய்வாளர் ராமு (8825671449) 
  • முத்திரை ஆய்வாளர் (9487137960) 
  • மேற்பார்வையாளர் பத்மா (04146226324
  • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொழிலாளர் உதவி ஆய்வாளர் கருணாநிதி (6380819227)
  • உதவி ஆய்வாளர் அரியமுத்து (9861097299)
  • முத்திரை ஆய்வாளர் சிவக்குமார் (8778292311)

இவர்களை தொடர்பு கொண்டு புகார்களை அறிவிக்கலாம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!