Aditya Birla நிறுவனத்தில் அருமையான வாய்ப்பு! டிகிரி படித்தால் போதும்!

Aditya Birla Sales Manager Recruitment 2022 தனியார் நிறுவனமான ஆதித்யா பிர்லா குழுமம் நிறுவனம் ஆனது Sales Manager பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. தங்களுக்கு சேர விருப்பம் இருந்தால் மட்டும்  உடனே விண்ணப்பங்களை தெளிவாக படித்து கொண்டு  விண்ணப்பியுங்கள். ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Aditya Birla Recruitment 2022 – Full Details 

நிறுவனம்Aditya Birla
பணியின் பெயர்Sales Manager
காலி இடங்கள்பல்வேறு
கல்வித்தகுதிDegeee 
கடைசி தேதிAs Soon 
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

வேலைப்பிரிவு: 

தனியார் வேலை

நிறுவனம்:

ஆதித்யா பிர்லா குழுமம்

Aditya Birla பணிகள்:

Sales Manager பணிக்கென காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sales Manager கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Sales Manager முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 4 முதல் 8 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Aditya Birla சம்பள விவரம்:

சம்பளம் பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை மூலம் பார்க்கவும்.

Sales Manager தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறார்கள். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாள் முடிவதற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவியர்த்தப்படுகிறார்கள்.

Aditya Birla Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here