தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை பற்றி கல்வி அலுவலர் ஆலோசனை!

கடந்த ஆண்டு பதினோராம் வகுப்பு தேர்வுகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு சற்று வேகமாக பரவி இருப்பதால்    பள்ளிகளில் பயின்று வரும் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறாமல் தேர்ச்சி வழங்கப்பட உள்ளது. முன்பாகவே அரையாண்டு, காலாண்டு போன்ற தேர்வுகள் நடைபெற்றதால் அதன் அடிப்படையில்  மதிப்பெண்கள் வழங்கப்படும்.

பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் விளக்கம்:

சில தனியார் பள்ளிகளில்  பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு விருப்பமான பாடப்பிரிவை வழங்க அதிக கட்டணம் வசூலிப்பதாக தகவல் மூலமாக செய்திகள் வந்துள்ளது. தற்போது உள்ள சூழ்நிலையில் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு சேர்க்கை நடத்தகூடாதுயெனில் மதிப்பெண் வழங்குவதன் மூலம் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

கல்வி அலுவலர் உத்தரவு:

பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு சேர்க்கை வழங்கப்படகூடாது என கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.