ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரியில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு! TNPSC அறிவிப்பு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரியில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பினை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் வெளியிட்டு இருந்தது. இதற்கு ஆண்கள் மட்டுமே விண்ணபிக்க முடியும்.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் ஏழாம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றோராகவும் இருக்க வேண்டும்

வயது வரம்பு:

01.07.2021 ஆம் தேதி கணக்கீட்டின்படி குறைந்தபட்சம் 11 1//2 முதல் அதிகபட்சம் 13 வயது வரை இருக்க வேண்டும்.

நேர்முக தேர்வு நடைபெறும் தேதி: 05.06.2021

தேர்வு கட்டணம்: General Candidates ரூ.600/- மற்றும் SC/ST விண்ணப்பத்தாரர்கள் ரூ.555/- செலுத்த வேண்டும்.

விண்ணபிக்க வேண்டிய முகவரி: 

The Controller of Examinations, Tamil Nadu Public Service Commission, TNPSC road, Park Town, Chennai 600003.

கடைசி தேதி: 15.04.2021

மேலும் விவரங்களுக்கு http://www.rimc.gov.in/  என்ற இணையதளத்தை பார்க்கவும்.

TNPSC RIMC Exam Date 2021 Notification PDF

Download Detailed Notification