AECS Kudankulam Recruitment 2024 – தமிழ்நாடு அணுசக்தி கூடங்குளம் பள்ளியில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Teacher, TGT, Primary Teacher பணிக்கான அறிவிப்பு வெளியானது. இதற்கான கல்வித் தகுதி10th, 12th, Diploma, BA, B.Ed, Any Degree, Graduate முடித்திருக்க வேண்டும். ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 25/04/2024 வரை வேலை அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் வேலைக்கான விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து நேர்காணலுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு எடுத்து செல்லவும்
AECS Kudankulam வேலை வாய்ப்பு – முழு விவரம்
நிறுவனத்தின் பெயர் | Atomic Energy Central School (AECS) |
பணியின் பெயர் | Teacher, TGT, Primary Teacher |
காலி பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | 25/04/2024 |
விண்ணப்பிக்கும் முறை | நேர்காணல் |
பணியிடம்: திருநெல்வேலி
காலிப்பணியிடங்கள்:
Teacher, TGT, Primary Teacher இந்த பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வி தகுதி:
TGT – Diploma, BA, B. Ed, Any Degree, Graduate படித்திருக்க வேண்டும்
Primary Teacher, Balavatika Teacher – 10th,12th,Diploma படித்திருக்க வேண்டும்
சம்பளம்:
TGT – Rs. 26,250/- Per Month
Primary Teacher, Balavatika Teacher – Rs. 21,250/- Per Month
வயது வரம்பு
TGT – Max. 45
Primary Teacher, Balavatika Teacher – Max. 40
தேர்வு செயல்முறை
- எழுத்துத் தேர்வு
- நேரடி நேர்காணல்
நேர்காணலுக்கான முகவரி
AECS கூடங்குளம், அனுவிஜய் டவுன்ஷிப் செட்டிகுளம் திருநெல்வேலி மாவட்டம்.
முக்கிய தேதி
Walk in Date & Time – 25/04/2024 From 5:00 PM
Job Notification and Application Links
Notification link – Click Here!!
Official Website – Click Here!!