Accounts Officer வேலைக்கு டிகிரி படித்தவர்களை விண்ணப்பிக்க அழைப்பு!

AFT Recruitment 2021 – யில் Chief Accounts Officer, Junior Accounts Officer என்ற  பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க  10/09/2021  தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக   விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம்.

AFT Recruitment 2021 – Full Details 

நிறுவனம் Armed Forces Tribunal
பணியின் பெயர் Chief Accounts Officer, Junior Accounts Officer
பணியிடம்  சண்டிகர், சென்னை, ஜபல்பூர், கொச்சி, லக்னோ, மும்பை, புது டில்லி
காலிப்பணியிடம்  12
கல்வித்தகுதி  Analogous
ஆரம்ப தேதி 12/07/2021
கடைசி தேதி 10/09/2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

வேலை:

மத்திய  அரசு வேலை

பணியிடம்: 

சண்டிகர், சென்னை, ஜபல்பூர், கொச்சி, லக்னோ, மும்பை, புது டில்லி

பணிகள்:

Financial Adviser and Chief Accounts Officer பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Junior Accounts Officer பணிக்கு 09 காலிப்பணியிடங்களும்,

Deputy Controller of Accounts பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

மொத்தம் 11 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு Analogous முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு அதிகபட்சம் 56 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

Financial Adviser and Chief Accounts Officer – Pay Matrix Level-13

Deputy Controller of Accounts – Pay Matrix Level-11

Junior Accounts Officer – Pay Matrix Level-6

தேர்வு செயல்முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அஞ்சல் முகவரி:

Principal Registrar, Armed Forces Tribunal, Principal Bench, West Block-Vlll, Sector-I, R.K. Puram, New Delhi – 110 066. 

முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி  12/07/2021
கடைசி தேதி  10/09/2021

Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here