மாதம் ரூ.2,18,200/- ஊதியத்தில் இந்திய தொழில்நுட்ப கவுன்சிலில் Advisor வேலை!

இந்திய தொழில்நுட்ப கவுன்சிலில் (AICTE) -யில் காலியாக உள்ள Advisor  பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 03.03.2021 தேதிற்குள் ஆன்லைன்  மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Advisor பணிக்கு 02 பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

Advisor பணிக்கு முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

Advisor பணிக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.1,31,100/- முதல் அதிகபட்சம் ரூ.2,18,200/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 03.03.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தேர்தெடுக்கும் முறை:

விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 19.02.2021

கடைசி தேதி: 03.03.2021

Important  Links: 

Notification PDF and Application Form: Click here

Apply Online : Click here

Leave a comment