விமானப்படை பள்ளியில் ஆசிரியர் வேலை வாய்ப்பு!

Air Force School Kalaikunda – விமானப்படை பள்ளி கலைகுண்டா ஆட்சேர்ப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள PRT, NTT and Part Time Instructor போன்ற பணிகளுக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு Degree மற்றும் Diploma முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களது கல்வி சான்றிதழ்களை 25.02.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

PRT, NTT and Part Time Instructor போன்ற பணிகளுக்கு பல்வேறு  காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

Primary Teacher: டிகிரி முடித்திருக்க வேண்டும்.

Nursery Trained Teacher: diploma in Nursery முடித்திருக்க வேண்டும்.

Part Time Instructor: Diploma / degree முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இந்த பணிகளுக்கு 21 வயது முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

PRT, NTT and Part Time Instructor போன்ற பணிகளுக்கு மாதம் சம்பளம் பற்றிய தகவலை அறிய அதிகாரபூர்வ படிவத்தை காண வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களது கல்வி சான்றிதழ்களை 25.02.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். பின்னர் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்தெடுக்கப்படுவார்கள்.

அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி:

Executive Director
Air Force School Kalaikunda
Kalaikunda Air Field, Midnapore (W)
Kharagpur – 721303
Ph: 03222-232081 Mob: 8170878363, 8469090765

தேர்வு செயல் முறை:

நேர்காணல்

முக்கிய தேதி: 

கடைசி தேதி: 25.02.2021

Important  Links: 

Notification PDF: Click here

Official Site: Click here

Leave a comment