Home Degree Jobs இந்திய விமான நிலையத்தில் Medical Assessor வேலை வாய்ப்பு!

இந்திய விமான நிலையத்தில் Medical Assessor வேலை வாய்ப்பு!

0
இந்திய விமான நிலையத்தில் Medical Assessor வேலை வாய்ப்பு!
AAI RECRUITMENT 2021

இந்திய விமான நிலையத்தில் Medical Assessor பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு MBBS, PG Degree போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் இந்தப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்தப்பணியின் விவரங்கள் தெளிவாக கீழே கொடுக்கப்படுள்ளது.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணியின் விவரங்கள்:

நிறுவனம் Airports Authority of India
பணியின் பெயர் Medical Assessor
பணியிடங்கள் New Delhi
வயது வரம்பு 18- 65
கல்வித்தகுதி MBBS PG Degree
சம்பளம்  Kindly check the Airports Authority of India’s official job notification for detailed salary information.
தேதி விவரம்  28.12.2020 முதல் 17.1.2021 வரை
காலி பணியிடங்கள் 2
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்


விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள்  தங்கள் படிவங்கைகளை சரிபார்த்து அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம் .

விண்ணபிக்க வேண்டிய முகவரி:

Recruitment Cell, Airports Authority of India, Rajiv Gandhi Bhawan, Safdarjung Airport, New Delhi – 110 003

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி:28.12.2020

கடைசி தேதி:17.1.2021

Important  Links

Notification PDF and Application Form Link: Click here

Official Website: Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here