மாதம் 50 ஆயிரம் சம்பளத்தில் பல்கலைக்கழகத்தில் வேலை!

Alagappa University Application Programmer Recruitment 2022 – அழகப்பா  பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Application Programmer பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிக்கு M.Sc/ ME/ M.Tech/ MCA முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து அத்துடன் தங்கள் அசல் கல்வி சான்றிதழ்களை இணைத்து 14.10.2022 தேதி அன்று நேர்காணலுக்கு சென்று ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Alagappa University 2022 – Full Details

நிறுவனம்அழகப்பா பல்கலைக்கழகம்
பணியின் பெயர்Application Programmer
பணியிடம்காரைக்குடி 
காலி இடங்கள்02
சம்பளம் Rs. 50,000/- Per Month
கல்வி தகுதிM.Sc/ ME/ M.Tech/ MCA
ஆரம்ப தேதி29.09.2022
கடைசி தேதி14.10.2022
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் 
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://alagappauniversity.ac.in/

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

காரைக்குடி

நிறுவனம்:

Alagappa University

பணிகள்:

Application Programmer பணிக்கு 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.

Alagappa University கல்வி தகுதி:

The candidate should have completed M.Sc/ ME/ M.Tech/ MCA in Computer Applications/ Computer Science/ IT from any of the recognized board or University.

Alagappa University சம்பள விவரம்:

Application Programmer பணிக்கு மாதம் ரூ. 50,000/- சம்பளமாக வழங்கப்படும்.

Alagappa University வயது வரம்பு:

Application Programmer பணிக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய அதிகாரபூர்வ படிவத்தை காண வேண்டும்.

தேர்வு செயல்முறை:

பதிவு செய்வோர் நேர்காணல்  சோதனையின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Alagappa University மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

 Administrative building of Alagappa University, Karaikudi.

விண்ணப்பிக்கும் முறை:

திறமை படைத்தவர்கள் வரும் 14.10.2022 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Alagappa University விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி29.09.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி14.10.2022

Alagappa University Offline Application Form Link, Notification PDF 2022

Notification PDFClick here
Official WebsiteClick here