Alagappa University Recruitment 2021 – அழகப்பா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Junior Research Fellow பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிக்கு M.Sc/ M.Phil முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து அத்துடன் தங்கள் அசல் கல்வி சான்றிதழ்களை இணைத்து 06.12.2021 தேதி அன்று நேர்காணலுக்கு சென்று ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
Alagappa University Junior Research Fellow Recruitment 2021 – Full Details
நிறுவனம் | அழகப்பா பல்கலைக்கழகம் |
பணியின் பெயர் | Junior Research Fellow |
பணியிடம் | காரைக்குடி |
காலி இடங்கள் | 01 |
கல்வி தகுதி | M.Sc/ M.Phil |
ஆரம்ப தேதி | 26.11.2021 |
கடைசி தேதி | 06.12.2021 |
விண்ணப்பிக்கும் முறை | நேர்காணல் |
வேலைப்பிரிவு:
தமிழ்நாடு அரசு வேலை
பணியிடம்:
காரைக்குடி
நிறுவனம்:
Alagappa University
பணிகள்:
Junior Research Fellow பணிக்கு ஒரே ஒரு காலிப்பாணியிடம் மட்டுமே உள்ளன.
Alagappa University கல்வி தகுதி:
Junior Research Fellow பணிக்கு M.Sc/ M.Phi முடித்திருக்க வேண்டும்.
Alagappa University சம்பள விவரம்:
விண்ணப்பதாரர்கள் சம்பளம் பற்றி முழு விவரமும் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.
Alagappa University வயது வரம்பு:
அதிகபட்சம் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை:
பதிவு செய்வோர் நேர்காணல் சோதனையின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
Alagappa University விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து அத்துடன் தங்கள் அசல் கல்வி சான்றிதழ்களை இணைத்து 06.12.2021 தேதி அன்று நேர்காணலுக்கு சென்று ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
Alagappa University நேர்காணலுக்கு அனுப்ப வேண்டிய முகவரி:
கருத்தரங்கு அரங்கம், இயற்பியல் துறை, அறிவியல் வளாகம், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி.
மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை முன்கூட்டியே [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 6 டிசம்பர் 2021 அன்று அல்லது அதற்கு முன் மாலை 5.00 மணிக்கு அனுப்பலாம்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தின் தொடக்க தேதி | 26.11.2021 |
விண்ணப்பத்தின் கடைசி தேதி | 06.12.2021 |
நேர்காணளுக்கான தேதி &நேரம்:
07.12.2021 at 11:00 AM – 02:00 PM
Alagappa University Job Notification and Application Links
Notification link | |
Official Website |