அழகப்பா பல்கலைக்கழகத்தில் Teaching Assistant வேலை!!

Alagappa University Recruitment 2021 – அழகப்பா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Teaching Assistant பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு Ph.DPG Degree  முடித்திருக்க வேண்டும்.  விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து அத்துடன் தங்கள் அசல் கல்வி சான்றிதழ்களை இணைத்து   30.09.2021 தேதி அன்று நேர்காணலுக்கு சென்று ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Alagappa University Recruitment 2021 – Full Details 

நிறுவனம்அழகப்பா பல்கலைக்கழகம்
பணியின் பெயர்கல்வி உதவியாளர்
பணியிடம்காரைக்குடி
காலி இடங்கள்பல்வேறு
கல்வி தகுதிPh.DPG Degree
நேர்காணலுக்கான கடைசி நாள்30/09/2021
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

காரைக்குடி

நிறுவனம்:

Alagappa University

பணிகள்:

கல்வி உதவியாளர் பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

Alagappa University கல்வி தகுதி:

கல்வி உதவியாளர் பணிக்கு Ph.D.PG Degree முடித்திருக்க வேண்டும்.

Alagappa University சம்பள விவரம்:

பணிகள்சம்பளம்
Teaching AssistantRs.13,000/Rs.15000/- Per month for PGs with NET, SLET, SET,

Ph.D. qualifications, and Rs.12, 000/- Per month for PG.

Alagappa University வயது வரம்பு:

Teaching Assistant பணிக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய அதிகாரபூர்வ படிவத்தை காண வேண்டும்.

தேர்வு செயல்முறை:

பதிவு செய்வோர் நேர்காணல்  சோதனையின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Alagappa University நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

Faculty of Arts – Department of Social Work (PG Block)

Faculty of Education – Department of Social Work (PG Block)

Faculty of Management – Department of English & Foreign Languages (PG Block)

Faculty of Science – Department of Industrial Chemistry

Alagappa University விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து அத்துடன் தங்கள் அசல் கல்வி சான்றிதழ்களை இணைத்து   30.09.2021 தேதி அன்று நேர்காணலுக்கு சென்று ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

நேர்காணலுக்கு அனுப்ப வேண்டிய முகவரி:

அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி – 630003, தமிழ்நாடு.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி16.09.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி30.09.2021

நேர்காணளுக்கான தேதி &நேரம்:

30/09/2021 at 10.00 am

Alagappa University Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here