மாதம்  Rs. 20000/- ஊதியத்தில் அழகப்பா  பல்கலைக்கழகத்தில் Project Fellow வேலை!

அழகப்பா  பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Project Fellow  பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிக்கு M.Sc., /M.Tech Degree in Biotechnology/ Microbiology முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களது Curriculum Vitae-வை 08.03.2021 தேதிற்குள் ‘gowrishankars@alagappauniversity.ac.in’ என்ற மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். பின்னர் நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Project Fellow பணிக்கு 01 காலி பணியிடம் உள்ளது.

கல்வித்தகுதி:

Project Fellow பணிக்கு M.Sc., /M.Tech Degree in Biotechnology/ Microbiology முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இந்த பணிக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய அதிகாரபூர்வ படிவத்தை காண வேண்டும்.

சம்பளம்: 

Project Fellow பணிக்கு மாதம்  Rs. 20000/-  வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களது Curriculum Vitae-வை 08.03.2021 தேதிற்குள் ‘gowrishankars@alagappauniversity.ac.in’ என்ற மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். பின்னர் நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள்.

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

The Department of Biotechnology, Alagappa University, Science Campus, Karaikudi 630 003

நேர்காணல் நடைபெறும் தேதி: 08.03.2021 (11:00 AM)

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 23.02.2021

கடைசி தேதி: 08.03.2021

பணியிடம்: 

தமிழ்நாடு (காரைக்குடி)

Important  Links: 

Notification PDF: Click here

Official Website: Click here