Home Degree Jobs அழகப்பா பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு!! மாதம் Rs.35000/-வரை சம்பளம்!!

அழகப்பா பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு!! மாதம் Rs.35000/-வரை சம்பளம்!!

0
அழகப்பா பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு!! மாதம் Rs.35000/-வரை சம்பளம்!!
Alagappauniversity Recruitment 2021

அழகப்பா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Junior Research Fellow பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு M.Sc / M.Phil (Physics) போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 28.01.2021 தேத்திற்குள்அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதில் Junior Research Fellow பணிக்கு 1 காலிப்பணியிடம் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு M.Sc / M.Phil (Physics) போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் Junior Research Fellow பணிக்கு 28 வயதிற்குட்பட்டவராக  இருக்க வேண்டும்.

சம்பளம் :

விண்ணப்பதாரர்களுக்கு Junior Research Fellow பணிக்கு மாதம் Rs.31,000/- முதல் Rs.35000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை sankaranarayanank@alagappauniversity.ac.in. என்ற மின்னஞ்சலுக்கு 28.01.2021 தேதிக்குள் விண்ணப்பத்தை அனுப்பவும்.

முக்கிய தேதி: 

கடைசி தேதி: 28.01.2021

பணியிடம்:

காரைக்குடி

Important  Links: 

Notification: Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here