Home Degree Jobs அழகப்பா பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு!

அழகப்பா பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு!

0
அழகப்பா பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு!
Alagappa University Recruitment 2021

அழகப்பா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Research Assistant பணியிடங்களை ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு

  • PG (Library & Information Science),
  • MA (Economics/Rural Economics) அல்லது M.Sc (Economics/Econometrics)
  • MBA டிகிரி
  • PG (Chemistry/Physics/Bio-Tech)

போன்ற படிப்புகளை படித்திருக்க வேண்டும் .விண்ணப்பத்தார்கள் 18/01/2021 முதல் 22/01/2021 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்தப்பணியின் விவரங்கள் தெளிவாக கீழே கொடுக்கப்படுள்ளது.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணியின் விவரங்கள்:

நிறுவனம் அழகப்பா பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Research Assistant
காலிப்பணியிடங்கள்  05
கல்வித்தகுதி PG, MA, MBA, போன்ற படிப்புகளை படித்திருக்க வேண்டும் .
பணியிடம் காரைக்குடி
சம்பளம் ரூ.16000/- வரை சம்பளம் வழங்கப்படும்
தேர்ந்தெடுக்கும் முறை Interview
விண்ணப்பிக்க கடைசி தேதி  22.01.2021
விண்ணப்பிக்கும் முறை  அஞ்சல்


விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 18/01/2021 முதல் 22/01/2021 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கவும். முகவரிக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 18.01.2021

கடைசி தேதி: 22.01.2021

Important Link:

Notification And Application Form Link: Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here