சென்னை Amazon நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

சென்னை அமேசான் நிறுவனத்தில் Software Development Engineer, SAS Core ACES Manager, Data Associate, Alexa Shopping, Associate – Catalog, FR, Subject Matter Expert போன்ற பல்வேறு பணிகளுக்கு வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதரர்கள் அப்பளை செய்யலாம். இதற்க்கு கல்வி தகுதியாக இளங்கலை  பட்டம் / முதுகலை பட்டம் / பி.இ / பி.டெக் / எம்பிஏ முடித்திருக்க வேண்டும். மேலும் இது பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Amazon Recruitment 2021 – SAS Core ACES Manager, Data Associate, and others Posts

நிறுவனம் அமேசான் நிறுவனம்
வேலை பிரிவு தனியார் வேலை
பணிகள் Software Development Engineer, SAS Core ACES Manager, Data Associate, Alexa Shopping, Associate – Catalog, FR, Subject Matter Expert
மொத்த பணியிடங்கள் Various
விண்ணப்பிக்கும் முறை Online
பணியிடம் சென்னை 

Amazon காலிப்பணியிடங்கள்:

தற்போது, Amazon யில் Software Development Engineer, SAS Core ACES Manager, Data Associate, Alexa Shopping, Associate – Catalog, FR, Subject Matter Expert பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

Amazon கல்வி தகுதி:

விண்ணப்பிக்க விரும்பம் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து இளங்கலை  பட்டம் / முதுகலை பட்டம் / பி.இ / பி.டெக் / எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

தேர்வு செயல்முறை:

  • Aptitude Test
  • GD
  • Technical Interview
  • HR Interview

Amazon – னில் வெளிவந்துள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை எப்படி?

முதலில் https://www.amazon.jobs என்ற இணையதளத்தை பார்வையிடைவும்.

பிறகு Careers பட்டனை க்ளிக் செய்யவும்.

அதில் Job Opportunities என்பதை தேர்வு செய்ய வேண்டும்,

இறுதியாக கொடுக்கப்பட்ட விவரங்களை சரிபார்த்து, அதே நேரத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்.

 Download Notification 2021 Pdf