மேல்மலையனுர் அங்காளம்மன் திருக்கோவிலில் வேலை வாய்ப்பு!!

Angalamman Temple Villupuram Recruitment 2021 – தமிழ்நாடு அரசு  இந்து  சமய அறநிலையத்துறையில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு 8thRead Write in TamilDGNM  முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 20.10.2021 முதல் 22.11.2021 தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம்.

Angalamman Temple Villupuram Recruitment 2021 – Full Details 

நிறுவனம்அங்காளம்மன் கோவில் விழுப்புரம்
பணியின் பெயர்Medical Officer, Staff Nurse, Multi-Purpose Hospital Worker/ Attended
காலி பணியிடம்06
கல்வித்தகுதி 8thRead Write in TamilDGNM
பணியிடம் விழுப்புரம் 
ஆரம்ப  தேதி20/10/2021
கடைசி தேதி22/11/2021 at 5.45 PM 
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://tnhrce.gov.in
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

TNHRCE வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

விழுப்புரம்

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:

Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE)

TNHRCE பணிகள்:

Medical Officer பணிக்கு 02 காலிப்பணியிடங்களும்,

Staff Nurse பணிக்கு 02 காலிப்பணியிடங்களும்,

Multi Purpose Hospital Worker / Attender பணிக்கு 02 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 06 காலிப்பணியிடங்கள் உள்ளன.

TNHRCE  கல்வி தகுதி:

Medical Officer MBBS Qualified Under TWMSE

Staff Nurse – DGNM, Diploma In Nursing

Multi-Purpose Hospital Worker / Attendee – 8th

  • தமிழ்மொழி  எழுதவும் படிக்கவும் தெரிந்தால் போதும்.

வயது வரம்பு:

Medical Officer பணிக்கு 35 வயதும்,

Staff Nurse பணிக்கு 35 வயதும்,

Multi Purpose Hospital Worker / Attender பணிக்கு 40 வயது வரை இருக்க வேண்டும்.

TNHRCE  மாத சம்பள விவரம்:

Medical Officer பணிக்கு மாதம் ரூ. 90,000/- சம்பளமும்,

Staff Nurse பணிக்கு மாதம் ரூ. 14,000/- சம்பளமும்,

Multi Purpose Hospital Worker / Attender பணிக்கு மாதம் ரூ. 6000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

TNHRCE தேர்வு செயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அஞ்சலில் அனுப்ப வேண்டியமுகவரி .

உதவி ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில், மேல்மலையனுர்(ம) வட்டம், விழுப்புரம் மாவட்டம் – 604 204.

TNHRCE  விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பங்கள்‌ இவ்வலுவலகத்தில்‌ தபால்‌ மூலம் 22.11.2021 தேதிக்குள் அனுப்புமாறு தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

TNHRCE  முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குப்‌ 22.11.2021 மாலை 5.45 மணிக்குள் மேல்  கிடைக்கப்பெறும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட மாட்டாது.

TNHRCE  விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி20.10.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி22.11.2021 at 5.45 PM 

TNHRCE Offline Application Form Link, Notification PDF 2021

Notification PDFClick here
Official WebsiteClick here

Scroll to Top