அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் கல்லூரிகள் அனைத்திற்கும் சமமான கிரேடு முறை என அறிவிப்பு!!

பொறியியல் கல்லூரிகள் அனைத்திற்கும் சரிசமமான கிரேடு முறை  கொண்டுவர அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. தனியார் சுயநிதி தன்னாட்சி கல்லூரிகள் மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்களை வழங்குவதை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக O , A மற்றும் B ஆகிய மூன்று கிரேடுகளை தவிர C,D,E  போன்ற குறைவான கிரேடுகளை வழங்குவதில்லை என தெரிய வந்துள்ளது. இது மாணவர்களை மதிப்பிடுவதற்குரிய சரியான நடைமுறை இல்லை என அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தெரிய வந்துள்ளதை தொடர்ந்து, சுயநிதி தன்னாட்சி பொறியியல் கல்லூரிகள் இனி மாணவர்களுக்கு வழங்கும் மதிப்பெண்களை கணினி கொண்டு ஆய்வு செய்து பரவலாக சரிசமமான மாணவர்களுக்கு உரிய மதிப்பெண்களை வழங்க முடிவு செய்துள்ளது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!