அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் JRF, Field Assistant, Analyst போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு B.Sc, Ph.D, Master Degree போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 18/01/2021  தேதி முதல் 01/02/2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணியிடங்கள்:

JRF, Field Assistant, Analyst போன்ற பணிகளுக்கு 5 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு B.Sc, Ph.D, Master Degree போன்ற படிப்புகளை படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய ஆதிகாரப்பூர்வ படிவத்தை காண வேண்டும் .

சம்பளம் : 

JRF – Rs.25,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

 Field Assistant – Rs.12,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

 Analyst – Rs.15,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 01.02.2021 தேதிக்குள் அண்ணா பல்கலைக்கழகம் , சென்னை என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

E.Mail முகவரி:

directorcesau@gmail.com

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 18.01.2021

கடைசி தேதி: 01.02.2021

பணியிடம்: 

சென்னை

Important  Links: 

Notification Link: Click here

Official Website: Click here

Leave a comment