அண்ணா பல்கலைக்கழகத்தில் DEO பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

Anna University DEO Recruitment 2022 – அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் Enumerator, DEO பணிக்கு விண்ணப்பிக்க விருப்பட்டால் உடனே தாமதிக்காமல் இந்த  முழு விவரத்தையும்  படித்து 28.10.2022 உடன் முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Anna University Recruitment 2022 – For Junior Research Fellow Posts 

நிறுவனம்அண்ணா பல்கலைக்கழகம்
பணியின் பெயர்Enumerator, DEO
பணியிடம்சென்னை
காலிப்பணியிடம்17
கல்வித்தகுதி 12th, Diploma, B.Sc, BA, B.Com, B.V.Sc, BE/ B.Tech
சம்பளம் Rs. 15,000 – 45,000/- Per Month
தேர்வு செயல்முறை
நேர்காணல்
ஆரம்ப தேதி12.10.2022
கடைசி தேதி28.10.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம்https://www.annauniv.edu
விண்ணப்பிக்கும் முறைமின்னஞ்சல் 

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணி இடம்:

சென்னை

நிறுவனம்:

Anna University

பணிகள்:

பணியின் பெயர்கள் காலிப்பணியிடங்கள்
Project Coordinator1
Field And Training Coordinator1
Project Associate II2
Field Assistant2
Enumerator8
Data Entry Operator2
Office Assistant1
மொத்தம் 17 காலியிடங்கள்

கல்வி தகுதி:

  • Project Coordinator: M.Sc in Agriculture/ Horticulture, ME/ Ph.D in Water Resources
  • Field And Training Coordinator: ME in Water Resources, M.Sc in Agriculture/ Horticulture, MA in Rural Development, Sociology, Psychology
  • Project Associate II: B.V.Sc Animal Husbandry, ME/ M.Tech in Agriculture Engineering/ Horticulture, Civil, ME in Water Resources, M.Sc in Agriculture/ Horticulture
  • Field Assistant: B.V.Sc Animal Husbandry, BE/ B.Tech in Agriculture/ Horticulture, Civil, M.Sc in Physics, Biology
  • Enumerator: B.Sc in Agriculture/ Horticulture, BE/ B.Tech in Agricultural/ Civil Engineering
  • Data Entry Operator: B.Sc, BA, B.Com
  • Office Assistant: 12th, Diploma in Agriculture/ Horticulture, BA, B.Com

சம்பள விவரம்:

பணியின் பெயர்கள் மாத சம்பளம் 
Project CoordinatorRs. 35,000 – 45,000/-
Field And Training Coordinator
Project Associate IIRs. 28,000 – 35,000/-
Field AssistantRs. 20,000/-
EnumeratorRs. 18,000/-
Data Entry OperatorRs. 15,000 – 16,000/-
Office AssistantRs. 15,000/-

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் இல்லை.

தேர்வு செயல்முறை:

நேர்காணல் 

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

Director, Centre for Water Resources, Anna University, Chennai-600 025

மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

[email protected]

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் ஆரம்ப தேதி 12.10.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி 28.10.2022
Notification link & Application Form
Click here
Official Website
Click her