அண்ணா பல்கலைக்கழகத்தில் Hostel Manager, Accountant வேலை வாய்ப்பு!

Anna University யில் காலியாக உள்ள Hostel Manager, Accountant போன்ற பணிகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Degree பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள 24-08-2020 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம்.

வேலைப்பிரிவு: அரசு பல்கலைக்கழக வேலை

பணிகள்:

Hostel Manager – 1

Accountant – 1

போன்ற பணிகளுக்கு 2 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு Degree  பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய முழு விவரம் அறிய அதிகாரப்பூராவ் அறிவிப்பை பார்க்கவும்.

சம்பளம்:

Hostel Manager – பணிக்கு மாதம் Rs.30,000/- முதல் Rs.50,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

Accountant – பணிக்கு மாதம் Rs.20,000/- to Rs.25,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள்தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 24-08-2020, 5.00_ p.m தேதிக்குள்

The Dean,
College of Engineering,
Guindy Campus,
Anna University,
Chennai – 600 025

 

என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம். மேலும் இதில் தேந்தெடுக்கப்படும் விண்ணப்பத்தார்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.
குறிப்பு: 
நேர்காணலுக்கு செல்லும் விண்ணப்பத்தார்கள் தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் எடுத்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 
பணியிடம்: 
Tamilnadu, Chennai
முக்கிய தேதிகள்: 
ஆரம்பதேதி: 29.07.2020

கடைசிதேதி: 24-08-2020, 5.00 p.m

Important  Links:

Official Website Career Page: Click Here!

Official Notification & Application Form PDF: Click Here!

Leave a comment