அண்ணா பல்கலைக்கழகத்தில் Professional Assistant வேலை வாய்ப்பு!

Anna University யில் காலியாக உள்ள Professional Assistant, Peon cum Mechanic பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு B.E./B.Tech போன்ற பட்டப் படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 21.08.2020 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம்.

வேலைப்பிரிவு:  அரசு பல்கலைக்கழக வேலை

பணிகள்:

SI No Name of Post No. of Post
1. Professional Assistant – I 02
2. Professional Assistant – III 02
3. Peon cum Mechanic 01
Total 05

கல்வித்தகுதி:

SI No Name of Post Qualification
1. Professional Assistant – I B.E./B.Tech – Mechanical Engineering/ Production Engineering/ Manufacturing Engineering
2. Professional Assistant – III Diploma in Mechanical Engineering
3. Peon cum Mechanic VIII Pass with ITI Carpenter/Welder


வயதுவரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய முழு விவரம் அறிய அதிகாரப்பூராவ் அறிவிப்பை பார்க்கவும்.

சம்பளம்:

SI No Name of Post Salary (Per Day)
1. Professional Assistant – I Rs. 736
2. Professional Assistant – III Rs. 627
3. Peon cum Mechanic Rs. 412

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள்தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 21-08-2020 தேதிக்குள்

The Dean,
Madras Institute of Technology Campus,
Anna University, Chromepet,
Chennai-600 044 
என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம். மேலும் இதில் தேந்தெடுக்கப்படும் விண்ணப்பத்தார்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.
குறிப்பு: 
நேர்காணலுக்கு செல்லும் விண்ணப்பத்தார்கள்  Degree/Diploma/ ITI certificates மற்றும் பல சான்றிதழ்களுடன் எடுத்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 
பணியிடம்: 
Tamilnadu, Chennai
முக்கிய தேதிகள்: 
ஆரம்பதேதி: 08.08.2020

கடைசிதேதி:  21-08-2020, 5:00 P.M

Important  Links:

Official Website Career Page: Click Here!

Notification & Application Form  PDF: Click Here!