மாதம் ரூ.1,50,000/- சம்பளத்தில் பணிபுரிய ஆசையா? உடனே விண்ணப்பியுங்கள்!!

Anna University Recruitment 2021 – அண்ணா பல்கலைகழகத்தில் ஆட்சேர்ப்பதற்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கான கல்வித்தகுதி PG DegreeUG DegreeEngineering சான்றிதழ்களை பெற்றிருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் 16/08/2021 முதல் 07/09/2021 வரை அஞ்சல்  மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம். மேலும் இது பற்றிய முழு விவரம் கீழே கொடுக்கப்படுள்ளது.

Anna University Job Notification 2021  – For Incubation Manager Posts 

நிறுவனம்அண்ணா பல்கலைகழகம்
பணியின் பெயர்Manager, Chief Executive Officer
பணியிடம்சென்னை
காலி இடங்கள்பல்வேறு
கல்வி தகுதிPG DegreeUG DegreeEngineering
ஆரம்ப தேதி16/08/2021
கடைசி தேதி07/09/2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

சென்னை

நிறுவனம்:

அண்ணா பல்கலைக்கழகம்

பணிகள்:

Manager, Chief Executive Officer பணிக்கு பல்வேறு  காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

  • CEO – UG/ PG டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Incubation Manager –  UG/ PG டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம்:

  • CEO – 15 ஆண்டுகள்
  • Incubation Manager – 05 ஆண்டுகள்

Anna University சம்பள விவரம்:

  • CEO – அதிகபட்சம் ரூ. 50,000/-
  • Incubation Manager – அதிகபட்சம் ரூ. 1,50,000/-

தேர்வு செயல் முறை:

  1. Written Exam
  2. Certification Verification
  3. Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் 07.09.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி 16/08/2021
கடைசி தேதி 07/09/2021

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

Professor-In-Charge, AIC-AU Incubation Foundation, Anna University, Chennai-600025.

Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here