மாதம் 31 ஆயிரம் சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை!!

Anna University JRF, Application Programmer Recruitment 2021 – அண்ணா பல்கலைக்கழக நிறுவனத்தில்  வேலை வாய்ப்பு  வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் JRF, Application Programmer போன்ற பணிக்கு விண்ணப்பிக்க விருப்பட்டால் உடனே தாமதிக்காமல் இந்த  முழு விவரத்தையும்  படித்து 08.11.2021 உடன் முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Anna University JRF, Application Programmer Recruitment 2021 

நிறுவனம்அண்ணா பல்கலைக்கழகம்
பணியின் பெயர்JRF, Application Programmer
பணியிடம்சென்னை
காலிப்பணியிடம்04
கல்வித்தகுதிB.EM.EM.TechMCAM.Sc
ஆரம்ப தேதி28/10/2021
கடைசி தேதி08/11/2021
அதிகாரப்பூர்வ வலைத்தளம்https://www.annauniv.edu
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் 

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணி இடம்:

சென்னை

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:

Anna University

பணிகள்:

JRF பணிக்கு 02 காலிப்பணியிடங்களும்,

Application Programmer (Sr. Level)  பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Application Programmer பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

மொத்தம் 04 காலிப்பணியிடங்கள் உள்ளன.

Anna University கல்வி தகுதி:

பணியின் பெயர் கல்வி தகுதி
JRFM.E or M.Tech in Engineering Design or Production or Manufacturing or CIM or CAD or lC Engines or Automobile Engg. Freshers can also apply.
Application Programmer (Sr. Level)BE or ME in 1st class or MCA or MSC in CS or IT or Software Engineering.

A candidate needed to have a minimum of 5 years of work experience in a related field.

Application ProgrammerBE or MCA or M.Sc with a minimum of 2 years of work experience.

A candidate needed to have a minimum of 2 years of work experience in a related field.

Anna University மாத சம்பள விவரம்:

JRF பணிக்கு ரூ. 31,000/- மாத சம்பளமும்,

Application Programmer (Sr. Level)  பணிக்கு ரூ. 30,000/- மாத சம்பளமும்,

Application Programmer பணிக்கு ரூ. 25,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

JRF: The Head, Department of Mechanical Engineering, Anna University, Chennai 600 025.

Application Programmer: “The Director, Centre for Distance Education, Anna University, Chennai – 600 025”.

Anna University தேர்வு செயல் முறை:

  • நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Anna University விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பங்கள்‌ இவ்வலுவலகத்தில்‌ தபால்‌ மூலமாக 08.11.2021 க்குள் அனுப்புமாறு தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட 08.11.2021 தேதிக்கு பிறகு  கிடைக்கப்பெறும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட மாட்டாது.

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி28.10.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி08.11.2021

Anna University Offline Application Form Link, Notification PDF 2021

Application Programmer  Jobs Notification PDF 1Click here
JRF Jobs Notification PDF 2Click here
Official WebsiteClick here