மாதம் 31 சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் JRF பணிக்கு ஆட்சேர்ப்பு!!

Anna University Recruitment 2021 – அண்ணா பல்கலைக்கழக நிறுவனத்தில்  வேலை வாய்ப்பு  வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் JRF, Project Associate போன்ற பணிக்கு விண்ணப்பிக்க விருப்பட்டால் உடனே தாமதிக்காமல் இந்த  முழு விவரத்தையும்  படித்து 07.12.2021 உடன் முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Anna University JRF, Project Associate II Recruitment 2021 – Full Details 

நிறுவனம்அண்ணா பல்கலைக்கழகம்
பணியின் பெயர்JRF, Project Associate
பணியிடம்சென்னை
காலிப்பணியிடம்03
கல்வித்தகுதிB.EM.EB.TechM.Tech
ஆரம்ப தேதி18.11.2021
கடைசி தேதி07.12.2021 
அதிகாரப்பூர்வ வலைத்தளம்https://www.annauniv.edu
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் 

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணி இடம்:

சென்னை

நிறுவனம்:

Anna University

பணிகள்:

JRF பணிக்கு 02 காலிப்பணியிடங்களும்,

Project Associate II பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

மொத்தம் 03 காலிப்பணியிடங்கள் உள்ளன.

Anna University கல்வி தகுதி:

பணியின் பெயர் கல்வி தகுதி 
JRFFirst-class in M.E/M.Tech in Medical Electronics/Biomedical Engineering and First Class in B.E/B.Tech Biomedical Engineering/Medical Electronics/ Electronics and Communication Engineering
Project Associate – IIFirst-class in M.E/M.Tech in Medical Electronics/Biomedical Engineering and First Class in B.E/B.Tech Biomedical Engineering/Medical Electronics/ Electronics and Communication Engineering

Anna University மாத சம்பள விவரம்:

  • JRF – Rs.31,000/- + 24% H.R.A
  • Project Associate II – Rs.25,000/ 

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Anna University அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

Dr.M.Sasikala, Principal Investigator, Professor and Director, Centre for Medical Electronics, Department of Electronics and Communication Engineering, College of Engineering Guindy, Anna University, Chennai 600025

Anna University தேர்வு செயல் முறை:

  • நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி18.11.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி07.12.2021 

Anna University Offline Application Form Link, Notification PDF 2021

Notification link & Application Form Click here
Official WebsiteClick here