பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க ரெடியா!!

Anna University Professional Assistant Recruitment 2021 – அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு  வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் Professional Assistant  பணிக்கு விண்ணப்பிக்க விருப்பட்டால் உடனே தாமதிக்காமல் இந்த  முழு விவரத்தையும்  படித்து 27.12.2021 உடன் முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக  விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Anna University Professional Assistant Recruitment 2021 – Full Details 

நிறுவனம்அண்ணா பல்கலைக்கழகம்
பணியின் பெயர்Professional Assistant
பணியிடம்சென்னை
காலிப்பணியிடம்01
கல்வித்தகுதிMCAMBAM.comM.Sc
ஆரம்ப தேதி15/12/2021
கடைசி தேதி27/12/2021
அதிகாரப்பூர்வ வலைத்தளம்https://www.annauniv.edu
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் 

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணி இடம்:

சென்னை

நிறுவனம்:

Anna University

பணிகள்:

Professional Assistant பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன.

Anna University கல்வி தகுதி:

பணியின் பெயர்கல்வி தகுதி
Professional AssistantMCA, MBA, M.com, M.Sc. (All branches)

Desirable qualification: 

1. Typewriting in Junior Grade and

2. Certificate in Computer Applications

Anna University சம்பளம்:

  • Professional Assistant – Rs.748/- Per Day

தேர்வு செயல் முறை:

Only shortlisted candidates will be called for the interview.

Anna University அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

The Director, Centre for Distance Education, Anna University, Chennai – 600 025

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள் 

ஆரம்ப தேதி 15/12/2021
கடைசி தேதி 27/12/2021 at 5.00 PM 

Anna University Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here